தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாவினாற் சமைத்த உணவு ; பலவகை உணவு ; பொருள் ; பொன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயிர். (திவா.) 3. cf. kud. Growing crop;
  • பலவகை யணவு. கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர் (புறாநா. 70, 7). 7 2. Food;
  • பொன். (திவா.) 5. cf. kuš. Gold;
  • பொருள். கூழுங்குடியு மொருங்கிழக்கும் (குறள், 554). 4. cf. kōša. Wealth;
  • கலக்கம். தத்துவநூல் கூழற்றது (திவ். இராமாநுச. 65). Doubt, confusion;
  • மா முதலியவற்றாற் குழையச் சமைத்த உணவுவகை. (திவா.) 1. Thick gruel, porridge, semiliquid food;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. pap, porridge, thick gruel; 2. boiled rice, சோறு; 3. grain in the field, பயிர்; 4. wealth, பொருள்; 5. gold, பொன்; 6. food, உணவு. கூழாய்ப்போக, to be boiled too much as rice; to become pulpy. கூழுக்குப்பாடி, Auvyar who once sang for a little pap; 2. a flatterer. கூழ்ப்பானை, a pap-pot. கூழ்முட்டை, an addled egg. கூழ்வடாம், --வடகம், wafer cakes of flour, seasoned and dried in the sun. கூழ்வரகு, a kind of grain, கேழ்வரகு. "ஒருசட்டி கூழுக்காக பிறப்புரிமையை விற்கலாமா"? (Bible).
  • VI. v. t. doubt, suspect, சந்தேகி, கூழ்பட, to get confused. கூழ்ப்பு, v. n. suspicion, doubt.

வின்சுலோ
  • [kūẕ] ''s.'' Thick gruel, porridge, pap, or any food of similar consistency, மாவினாற்சமைத்த உணவு. 2. Boiled rice, சோறு. Wils. p. 239. KOORA. 3. Grain in the field, commonly the green growing crop, பயிர். 4. Gold, பொன். 5. ''adj.'' Wils. p. 31. GHOORA. Rotten, decayed, கூழை. கூழ்குடிக்கிலுங்கூட்டாகாது. Partnership is undesirable even in drinking gruel. பைங்கூழ்களைகட்டதனொடுநேர். Resembling the weeding of green corn. கூழ்காடியேதுபெற்றிடினும். Though கூழ் and காடி be obtained. கூழுக்குப்பாடி. The authoress ஔவை, because she once sung her verses for a cup of pap. 2. One who flatters, or dances attendance for a little food; a mean, cringing person, இச்சகம்பேசுகிறவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குழை-. < kūra. [T. kūḍu,K. M. kūḻ, Tu. kūḷu.] 1. Thick gruel, porridge,semiliquid food; மா முதலியவற்றாற் குழையச்சமைத்த உணவுவகை. (திவா.) 2. Food; பலவகையுணவு. கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்(புறநா. 70, 7). 3. cf. kuḍ. Growing crop; பயிர்.(திவா.) 4. cf. kōša. Wealth; பொருள். கூழுங்குடியு மொருங்கிழக்கும் (குறள், 554). 5. cf. kuš.Gold; பொன். (திவா.)
  • n. prob. குழம்பு-. Doubt, confusion; கலக்கம். தத்துவநூல் கூழற்றது (திவ்.இராமாநுச. 65).