தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடமை ; குழைந்து நடக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடமை. கூத்தனுக் காட்பட் டிருப்பதன்றோ நந்தம் கூழைமையே (தேவா. 11, 5). 1. Duties, business;
  • குழைந்துநடக்கை. கொவ்வைக்கனிவாய் கொடுத்துக் கூழைமைசெய்யாமே (திவ். பெரியாழ். 3, 2, 5). 2. Foundling, caressing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Duties,business; கடமை. கூத்தனுக் காட்பட் டிருப்பதன்றோநந்தம் கூழைமையே (தேவா. 11, 5). 2. Fondling,caressing; குழைந்துநடக்கை. கொவ்வைக்கனிவாய்கொடுத்துக் கூழைமைசெய்யாமே (திவ். பெரியாழ். 3,2, 5).