தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவடியில் இறுதிச்சீர் ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளவடியுள் இறுதிச் சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது. (இலக். வி 723, உரை.) Versification which requires mōṉai, etc., to occur inthe first three feet of a four-footed line of a verse;

வின்சுலோ
  • ''s.'' The கூழை class of rhyme.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கூழை+. (Pros.) Versification which requires mōṉai,etc., to occur in the first three feet of afour-footed line of a verse; அளவடியுள் இறுதிச் சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனைமுதலாயின வரத் தொடுப்பது. (இலக். வி. 723, உரை.)