தமிழ் - தமிழ் அகரமுதலி
    போலியாகக் குழைந்து காட்டுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போலியாகக் குழைந்து காட்டுகை. நீங்கள் கோயிற்கூழைத்தனம் அடிக்கிறபடி இதுவோ (திருவிருத். 99, வ்யா, 468). False humility, dissimulation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கூழை+. [T. kūḷatanamu, K. kūḻatana.] Falsehumility, dissimulation; போலியாகக் குழைந்துகாட்டுகை. நீங்கள் கோயிற்கூழைத்தனம் அடிக்கிறபடிஇதுவோ (திருவிருத். 99, வ்யா. 468).