தமிழ் - தமிழ் அகரமுதலி
    சருக்கரை கரைந்து கூழ் போலுள்ள நீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சர்க்கரை கரைந்து கூழ்போலுள்ள நீர். (J.) Treacle, molasses;

வின்சுலோ
  • ''s. [prov.]'' Treacle, mo lasses, dissolved sugar, &c., கூழ்போல்வது; [''ex'' கூழ், pap, ''et.'' பாணி.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Treacle, molasses; சர்க்கரை கரைந்து கூழ்போலுள்ள நீர். (J.)