தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழுவழுப்பான ஒருவகைச் சிறுகல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழுவழுப்பான சிறு கல்வகை. Shingles, loose pebbles, especially those on the sea-shore;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a small pebble, gravelstone.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு கல்.

வின்சுலோ
  • [kūẕāngkl] ''s.'' A small pebble, a gravel stone, கோளாங்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. கூழ் +.Shingles, loose pebbles, especially those on thesea-shore; வழுவழுப்பான சிறு கல்வகை.