தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகைப் பலா ; கண்டகிக்கல் ; தெளிந்த அறிவில்லாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெளிந்த அறிவில்லாதவன். (பெருங். பக். 732, நீலகேசியுசை.) One who is devoid of clear understanding;
  • . 1. See கூழன் பலா.
  • . 2. See கூழான். (சங். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of jack tree, கூழன் பலா; 2. one devoid of clear understanding, தெளிந்த அறிவில்லான்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு பலா.

வின்சுலோ
  • [kūẕṉ ] --கூழன்பலா, ''s. [prov.]'' A kind of jack-tree with pulpy fruit, ஓர்பலா; [''ex'' கூழ், pap.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குழை-. 1. Seeகூழன்பலா. 2. See கூழான். (சங். அக.)
  • n. < கூழ்-. One who isdevoid of clear understanding; தெளிந்த அறிவில்லாதவன். (பெருங். பக். 732, நீலகேசியுரை.)