தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கூலிக்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூலிக்காரன். கூலியாளாய் வன்கரை யடைப்பா ரில்லை (திருவாத. பு. மண்சு மந்த. 28). Hired labourer, cooly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M. kūliyāḷ.]Hired labourer, cooly; கூலிக்காரன். கூலியாளாய் வன்கரை யடைப்பா ரில்லை (திருவாத. பு. மண்சுமந்த. 28).