தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூலிக்கு வேலைசெய்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூலிக்காக வேலைசெய்பவன். Cooly day labourer;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வேலையாள்.

வின்சுலோ
  • --கூலியாள், ''s.'' A day-la borer, a hired man, a cooly.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கூலி +.[K. kūlikāṟa, M. kūlikkāran.] Cooly, day-labourer; கூலிக்காக வேலைசெய்பவன்.