- கூறுகை. 1. Utterance, declaration, proclamation;
- மொழி. கூற்றுக் கிளியே (ஞானா. பாயி. 1, 8). 2. Word, speech;
- கூறத்தக்கது. திருநாமங் கூறுவதே யாவர்க்குங் கூற்று (திவ். இயற். நான். 49). 3. That which is fit to be spoken;
- காலன். (பிங்.) 2. Kāla, the chief attendant of yama;
- யமன். கூற்றுடன்று மேல்வரினும் (குறள், 765). 1, Yama, the god of death;
|