தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாத்தனார் மணமகளுக்குக் கூறைப்புடைவை உடுத்துகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாத்தணார் மணமகட்குக் கூறைப்புடைவை உடுத்துகை. Brah. Dressing the bride with the wedding cloth by the bridegroom's sister;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Dressing the bride with the wedding cloth bythe bridegroom's sister; நாத்தூணார் மணமகட்குக்கூறைப்புடைவை உடுத்துகை. Brah.