தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல்லுதல் ; விலைகூறுதல் ; விளக்கிச் சொல்லுதல் ; கூறு சொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொல்லுதல். கூறிய முறையின் (தொல். சொல். 70). 1. To spleak, say, declare, assert;
  • பிரசித்தஞ்செய்தல். (W.) 3. To cry aloud, promulgate, proclaim;
  • கூறுசெய்தல். இது பண்டாரங் கூறுமாறு கூறிற்று (குறள், 386, மணக்.). To divided;
  • விலைகூறுதல். (பிங்.) 2. To cry out the price, as an auctioneer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [M. kūṟu.] 1.To speak, say, declare, assert; சொல்லுதல்.கூறிய முறையின் (தொல். சொல். 70). 2. To cryout the price, as an auctioneer; விலைகூறுதல்.(பிங்.) 3. To cry aloud, promulgate, proclaim;பிரசித்தஞ்செய்தல். (W.)
  • 5 v. tr. < id. Todivide; கூறுசெய்தல். இது பண்டாரங் கூறுமாறுகூறிற்று (குறள், 386, மணக்.).