தமிழ் - தமிழ் அகரமுதலி
    துண்டாக்குதல் ; பங்கிடுதல் ; மணியம் பண்ணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துண்டாக்குதல். 1. To cut in piece, divide;
  • மணியம் பண்ணுதல். கூறுசெய்த ஊரிலே குறுப்புசெய்து (அஷ்டாதச.71). To exercise authority, as in the assessment of taxes, etc.;
  • பங்கிடுதல்.--intr. 2. To distribute in portions or small quantities;.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +. tr.1. To cut in pieces, divide; துண்டாக்குதல்.2. To distribute in portions or small quantities; பங்கிடுதல்.--intr. To exercise authority, asin the assessment of taxes, etc.; மணியம் பண்ணுதல். கூறுசெய்த ஊரிலே குறும்புசெய்து (அஷ்டாதச.71).