பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாயில் திணித்துக்கொள்ளுதல் ; உரிமையாக்கிக்கொள்ளுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சுவாதீனமாக்கிக் கொள்ளுதல். கூனி மருந்திட்டுக் கூறுகொண்டாள் (விறலிவிடு. 883). To appropriate;
வாயில் திணித்துக்கொள்ளுதல். குழந்தை மண்ணிக் கூறுகொள்ளுகிற. (W.) To stuff, cram;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. tr
. < id.+. [T.
kūrukonu
.] To stuff, cram; வாயில்திணித்துக்கொள்ளுதல். குழந்தை மண்ணைக் கூறுகொள்ளுகிறது. (W.)
v. tr
.< id. +. To appropriate; சுவாதீனமாக்கிக்கொள்ளுதல். கூனி மருந்திட்டுக் கூறுகொண்டாள்(விறலிவிடு. 883).