தமிழ் - தமிழ் அகரமுதலி
    பங்கிடுதல் ; துண்டாக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துண்டாக்குதல். 1. To cut into pieces or slices, bisect, divide;
  • பங்கிடுதல். மலைந்தார்க்கு மொற்றாய்ந் துரைந்த்தார்க்கும் . . . புல்வர்க்கும். . . கூறிட்டார் கொண்டநிரை (பு. வெ. 1, 14). 2. To distribute in portions or small quantities;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +. 1.To cut into pieces or slices, bisect, divide;துண்டாக்குதல். 2. To distribute in portions or
    -- 1081 --
    small quantities; பங்கிடுதல். மலைந்தார்க்கு மொற்றாய்ந் துரைத்தார்க்கும் . . . புலவர்க்கும் . . . கூறிட்டார் கொண்டநிரை (பு. வெ. 1, 14).