தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆமை ; திருமால் பிறப்புள் ஒன்று : கூர்மபுராணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆமை. (திவா.) 1. Tortoise;
  • திருமாலின் தசாவதாரத்தொன்று. (பிங்.) tortoise2. Tortoise-incarnation of Viṣṇu, one of tacāvatāram, q.v.;
  • கூர்மபுராணம். (திவா). 3. A chief Purāḷa. See
  • அஞ்சனபாஷாணம். (சங். அக.) 4. A mineral poison;
  • சாலாங்கபாஷாணம். 5. A mineral poison;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tortoise, a turtle, ஆமை; 3. one of the 18 Puranas; 3. the 2nd avatar of Vishnu; 4. a mineral poison.

வின்சுலோ
  • [kūrmam] ''s.'' A tortoise, a turtle, ஆமை. 2. The second incarnation of Vishnu, as a tortoise, ஆமைஅவதாரம். Wils. p. 239. KOORMMA. 3. One of the ten Puranas in honor of Siva, ஓர்சிவபுராணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kūrma. 1. Tortoise;ஆமை. (திவா.) 2. Tortoise-incarnation ofViṣṇu, one of tacāvatāram, q.v.; திருமாலின்தசாவதாரத்தொன்று. (பிங்.) 3. A chief Purāṇa.See கூர்மபுராணம். (திவா.). 4. A mineral poison;அஞ்சனபாஷாணம். (சங். அக.) 5. A mineral poison; சாலாங்கபாஷாணம்.