தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளது சிறத்தல் ; கூர்மை ; அறிவு நுட்பம் ; உவர்ப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளது சிறந்து மிகுகை. (தொல். சொல். 314.) 1. Abundance, excess; improvement;
  • உவர்ப்பு. 4. Barackishness, saltness;
  • புத்திநுட்பம். கூர்ப்பில்லா மனுடனும் (சூடா. 11, 132). 3. Keenness of perception, acuteness of intellect;
  • கூர்மை. கூர்ப்புக் கொண்ட கட் கொடிச்சியர் (கந்தபு. திருநாட்டு. 45). 2. [K. kūrpu, M. kūrppu.] Sharpness, pointedness;

வின்சுலோ
  • ''v. noun.'' Intenseness of passion; keenness of the faculties or senses; copiousness, abundance, excessiveness; greatness, eminence, உள்ளதுசிறக்கை.
  • ''v. noun.'' Brackishness, salt ness; astringency.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கூர்-. 1. Abundance,excess; improvement; உள்ளது சிறந்து மிகுகை.(தொல். சொல். 314.) 2. [K. kūrpu, M. kūrppu.]Sharpness, pointedness; கூர்மை. கூர்ப்புக் கொண்டகட் கொடிச்சியர் (கந்தபு. திருநாட்டு. 45). 3. Keennessof perception, acuteness of intellect; புத்திநுட்பம். கூர்ப்பில்லா மனுடனும் (சூடா. 11, 132). 4.Brackishness, saltness; உவர்ப்பு.