தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுதல் ; கூர்மையாதல் ; அறிவு நுட்பமாதல் ; உவர்த்தல் : சினத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கார்3-. உவர்த்தல். மென்றுறைப்புனல் கூர்ப்புறக் கடலேறி (தணிகைப்பு. திருநாட். 164). 4. cf. To be saltish, brackish;
  • அறிவுநுட்பமாதல். கூர்த்த வறிவு. 3. cf. kṣur. To be keen, acute, penetrating, as the intellect;
  • கூர்மையாதல். கூர்க்குநன் மூவிலைவேல் (தேவா. 367, 8). 2. cf. kṣur. To be sharp, as the edge or point of an instrument;
  • மிகுதல். கூர்ப்புங் கழிவுமுள்ளது சிறக்கும் (தொல். சொல். 314). 1. To be abundant, excessive;
  • சினத்தல். கூர்த்துநாய் கௌவிக் கொலக்கண்டும் (நாலடி, 70). 5. cf. jūr. To be enraged, become furious;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < id. 1. To beabundant, excessive; மிகுதல். கூர்ப்புங் கழிவுமுள்ளது சிறக்கும் (தொல். சொல். 314). 2. cf. kṣur.To be sharp, as the edge or point of aninstrument; கூர்மையாதல். கூர்க்குநன் மூவிலைவேல்(தேவா. 367, 8). 3. cf. kṣur. To be keen, acute,penetrating, as the intellect; அறிவுநுட்பமாதல்.கூர்த்த வறிவு. 4. cf. கார்-. To be saltish, brackish;உவர்த்தல். மென்றுறைப்புனல் கூர்ப்புறக் கடலேறி(தணிகைப்பு. திருநாட். 164). 5. cf. jūr. To beenraged, become furious; சினத்தல். கூர்த்துநாய்கௌவிக் கொளக்கண்டும் (நாலடி, 70).