- குன்னாத்தல். (நெடுநல். 9, உரை.) 4. To contract with cold;
- வளைதல். மெய்கூர்ந்த பனியொடு (கலித். 31, 6). 3. To bend;
- விருப்பங்கொள்ளுதல். எங்கையர்தோள் கூடினான்பின் பெரிது கூர்ந்து (திணை மாலை. 124). 2. [K. kūr.] To covet, hanker after;
- மிகுதல். பெருவறங் கூர்ந்த கானம் (பெரும்பாண். 23). 1. cf. gr. To be abundant, excessive;
- கூர்2-, 2, 3. (w.) 5. cf. kṣur. See
|