தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூர்மை ; கூருள்ள தடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See கூர்ச்சி2. Colloq.
  • கூரிய முளை. கூர்ச்சுக் கட்டையாய்ப் போயிற்று. Loc. 2. Pointed stick, stake;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (vulg. கூச்சு) s. the point of a thing; 2. a sharp-pointed stick, குச்சு. கூர்ச்சு கட்டையாய்ப் போயிற்று, the stick is grown blunt. கூர்ச்சுக் குல்லாய், --குல்லா, a conicalshaped cap. கூர்ச்சாக்க, to sharpen. கூர்ச்சாயிருக்க, to be sharp-pointed. முளைக்கூர்ச்சு, a peg.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கூருள்ளதடி.

வின்சுலோ
  • [kūrccu] ''s.'' [''improp.'' கூச்சு.] A sharp pointed stick, a stake--as குச்சு. Wils. p. 239. KOOACHCHA. கூர்ச்சுக்கட்டையாய்ப்போயிற்று. ''[local.]'' The pointed stick is become blunt.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கூர்-. 1. See கூர்ச்சி.Colloq. 2. Pointed stick, stake; கூரிய முளை.கூர்ச்சுக் கட்டையாய்ப் போயிற்று. Loc.