தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் இராகம். (பரத. இராக. 56.) A specific melody-type;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a melody type, ஓர் இராகம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரிராகம்.

வின்சுலோ
  • [kūrccari] ''s.'' A tune, personified as one of the consorts of the masculine tune மாளவி. Wils. p. 294. GURJJAREE.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gurjarī. (Mus.) Aspecific melody-type; ஓர் இராகம். (பரத. இராக.56.)