தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டடத்திற்கு உதவுஞ் சிறுகால் ; தருப்பை ; தருப்பைக்கொத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டடத்திற்கு உதவுஞ் சிறுகால். Loc. Small sized post used in building;
  • வைதிககருமங்களில் உபயோகிக்கும் தருப்பைக்கொத்து கோலும் புல்லு மொருகையிற் கூர்ச்சமும் (தேவ. 497, 8). 2. Bundle of darbha grass used in ceremonies and sacrifices;
  • தருப்பை. (பிங்.) 1. Darbha grass;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a sacrificial grass, தருப் பை; 2. a bundle of dharba grass used in ceremonies, தருப்பைக்கட்டு.
  • s. a small post in a building. கூர்ச்சக்கால், a supporter of a beam.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தருப்பை.

வின்சுலோ
  • [kūrccm] ''s. [local.]'' A small-sized post, used in building, கால்
  • [kūrccam] ''s.'' Sacrificial grass, தருப் பை. (சது.) 2. Sacrificial grass, tied together for an offering, தருப்பைக்குச்சம். Wils. p. 239. KOORCHCHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Small-sized postused in building; கட்டடத்திற்கு உதவுஞ் சிறுகால்.Loc.
  • n. < kūrca. 1. Darbhagrass; தருப்பை. (பிங்.) 2. Bundle of darbhagrass used in ceremonies and sacrifices; வைதிககருமங்களில் உபயோகிக்கும் தருப்பைக்கொத்து. கோலும் புல்லு மொருகையிற் கூர்ச்சமும் (தேவா. 497, 8).