தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகை உயர்ந்த நெல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்ந்த நெல்வகை. (W.) A kind of bearded paddy of superior quality;

வின்சுலோ
  • --மொட்டைக்கறுப் பன், ''s.'' Different kinds of dark rice.
  • ''s.'' A bearded kind of rice of a superior quality.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கூர்+. A kind of bearded paddy of superior quali-ty; உயர்ந்த நெல்வகை. (W.)