தமிழ் - தமிழ் அகரமுதலி
    புத்திக்கூர்மையுள்ளவன் ; புதன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூர்மையுள்ளவன். கூரியருங் கூரியரை யல்லாரை (சிவதறு. பாயிர. 6). 1. Sharp, clever person;
  • புதன். சுக்கில பக்க மேவுங் கூரியன் (சேதுபு. இராமனரு. 87). 2. The planet Mercury;

வின்சுலோ
  • ''s.'' A sharp, clever person, கூர் மையுள்ளவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Sharp,clever person; கூர்மையுள்ளவன். கூரியருங் கூரியரை யல்லாரை (சிவதரு. பாயிர. 6). 2. The planetMercury; புதன். சுக்கில பக்க மேவுங் கூரியன்(சேதுபு. இராமனரு. 87).