பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூந்தல் ; இறகு ; ஒரு பெருமீன்வகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பண்ணையென்னும் பசை செய்தற்கு உதவும் பெருமீன்வகை. (W.) A large fish from whose intestines is made a glue called paṇṇai;
பெண்களது தலைமயிர். 1. Woman's hair;
இறகு. (பிங்.) 2. Feathers;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
woman's hair, பெண்மயிர்; 2. feathers, புள்ளிறகு; 3. a large fish.
வின்சுலோ
[kūrl] ''s.'' A women's hair, பெண்மயிர். 2. Feather, புள்ளிறகு. ''[an elongation of'' குரல்.] 3. A large fish, from whose intes tines a glue, called பண்ணை, is made, ஓர்பெ ருமீன். ''(Deschi)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < குரல். (பிங்.) 1. Woman'shair; பெண்களது தலைமயிர். 2. Feathers; இறகு.(பிங்.)
n
. A large fish from whoseintestines is made a glue called
paṇṇai
;பண்ணையென்னும் பசை செய்தற்கு உதவும் பெருமீன்வகை. (W.)