தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாகற்கொடி ; கோடகசாலைப்பூண்டு ; கொடுமை: பொறாமை ; யாழ் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See சாலை. (மலை.)
  • யாழ். கூரநாண் குரல் (பரிபா.19. 44.) A kind of stringed musical instruemnt;
  • பாகல். (தைலவ. பாயி. 59.) 2. cf. கூலம்1. cf. kāra-vallī. Balsam pear. See
  • கொடுமை. கூரமிக்கவன் (தேவா. 893. 5). 1. Cruelty, severity;
  • பொறாமை. (திவா.) 2. Envy, jealousy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cruelty, severity, கொடுமை; 2. jealousy, பொறாமை; 3. a kind of stringed musical instrument.

வின்சுலோ
  • [kūrm] ''s.'' A winding plant whose bitter fruit is used in cookery, பாகல். Momordica charantia, ''L.''--as கூலம். (சது.) 2. A town, ஓரூர். 3. The கோடகசாலை plant.
  • [kūram] ''s.'' Envy, jealousy, பொறாமை. 2. Cruelty, severity, கொடுமை. Wils. p. 258. KROORA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. id. 1. See கோடகசாலை. (மலை.) 2. cf. கூலம். cf. kāra-vallī.Balsam pear. See பாகல். (தைலவ. பாயி. 59.)
  • n. < krūra. 1. Cruelty,severity; கொடுமை. கூரமிக்கவன் (தேவா. 893. 5).2. Envy, jealousy; பொறாமை. (திவா.)
  • n. perh. kūrmikā. A kindof stringed musical instrument; யாழ். கூரநாண்குரல் (பரிபா. 19. 44.)