- 5 v. intr. cf. kumb.[M. kūmpu.] 1. To close; to shut, as a flower;குவிதல். செய்ய கமல மலர்கூம்ப (நைடத. சந்திரோ. 2).2. To contract, shrink; ஒடுங்குதல். (சூடா.) 3.To lose courage, zeal, or enthusiasm; ஊக்கங்குறைதல். வடவர் வாடக் குடவர் கூம்ப (பட்டினப்.276).
|