தமிழ் - தமிழ் அகரமுதலி
    குமிழமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழிழ்மரம். (திவா.) Coombteak, l.tr., Gmelina arborea;

வின்சுலோ
  • [kūmpl] ''s.'' The குமிழ் tree. See under the verb கூம்பு.
  • ''v. noun.'' Closing up, &c., குவி தல். 2. Shrinking, &c., ஒடுங்குதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. கூம்பு-. Coombteak, l. tr.Gmelina arborea; குமிழ்மரம். (திவா.)