தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைகுவித்தல் ; குவித்தல் ; சுருக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுருக்குதல். சூரியன் கிரணங்களைக் கூப்பிக்கொண்டு அஸ்தமித்தான். (W.) 3. To close, contract, shut in, as an umbrella; to withdraw, draw in, as the sun his rays;
  • கைகுவித்தல். வாளொடுங் கோலொடுங்கூப்பு (சீவக. 430). 1. To join hands as in worship;
  • குவித்தல். கூப்பிய கனகமாழையால் (சீவக. 913). 2. To heap up, as sand or grain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. of கூம்பு-.[M. kūppu.] 1. To join hands as in worship;கைகுவித்தல். வாளொடுங் கோலொடுங்கூப்பு (சீவக.430). 2. To heap up, as sand or grain; குவித்தல். கூப்பிய கனகமாழையால் (சீவக. 913). 3. Toclose, contract, shut in, as an umbrella; towithdraw, draw in, as the sun his rays;சுருக்குதல். சூரியன் கிரணங்களைக் கூப்பிக்கொண்டுஅஸ்தமித்தான். (W.)