தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூப்பிடுதல் ; முறையீடு ; கூப்பிடு தொலைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூப்பாடு. வருந்திக் கூப்பிடுங் கூப்பீட்டைக் கேட்கவும் (புறநா. 44, உரை). 1. Call, whoopy;
  • கூப்பிடுதூரம். முழநான்குகோல் அக்கோலைஞ்ஞூறு கூப்பீடு (வீரசோ. யாப். 33, உரை). 2. Calling distance;

வின்சுலோ
  • ''v. noun.'' A call, a whoop. 2. Calling distance. 3. ''[in long mea sure.]'' A call equal to a குரோசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Call,whoop; கூப்பாடு. வருந்திக் கூப்பிடுங் கூப்பீட்டைக்கேட்கவும் (புறநா. 44, உரை). 2. Calling distance;கூப்பிடுதூரம். முழநான்குகோல் அக்கோலைஞ்ஞூறுகூப்பீடு (வீரசோ. யாப். 33, உரை).