பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூப்பிட்ட சத்தம் கேட்குமெல்லை , குரோசம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
[ஒருவன் கூப்பிட்டாற்பிறன் கேட்குந்தூரம்] ஒரு குரோசவளவு. (திவா.) Lit., the distance at which a shout can be heard. Indian league;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குரோசம்.
வின்சுலோ
''s.'' The distance of a call.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +.Lit., the distance at which a shout can beheard. Indian league; [ஒருவன் கூப்பிட்டாற்பிறன் கேட்குந்தூரம்] ஒரு குரோசவளவு. (திவா.)