தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழைத்தல் ; வரவழைத்தல் ; அச்சம்: துயரம் முதலியவற்றால் கத்துதல் ; பேரொலி செய்தல் ; தொழுதற்குக் குவித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழைத்தல். 1. To call, call by name, summon;
  • தொழுதற்குக் கைகுவித்தல். கூப்பிட்டேன் செங்கைதனை (தனிப்பா. ii, 98, 251). To join hands in worship;
  • பேரொலி செய்தல். (பிங்.) 2. To utter loud sounds; to shout together;
  • அச்சம் துயரம் முதலியவற்றாற் கத்துதல். கூப்புடுமே யந்தக் குயில் (தனிப்பா. ii, 73, 183). 1. To call out, cry out, halloo, shriek, whoop, cry for help;
  • வரவழைத்தல்.--intr. 2. To invite;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < கூவு- + இடு-. tr.1. To call, call by name, summon; அழைத்தல். 2. To invite; வரவழைத்தல்.--intr. 1. Tocall out, cry out, halloo, shriek, whoop, cryfor help; அச்சம் துயரம் முதலியவற்றாற் கத்துதல்.கூப்பிடுமே யந்தக் குயில் (தனிப்பா. ii, 73, 183). 2.To utter loud sounds; to shout together; பேரொலி செய்தல். (பிங்.)
  • v. tr. < கூப்பு- +. Tojoin hands in worship; தொழுதற்குக் கைகுவித்தல். கூப்பிட்டேன் செங்கைதனை (தனிப்பா. ii, 98,251).