தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூப்பிடுதல் ; முறையிடுதல் ; பேரொலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேரொலி. 2. cf. T. kūpeṭṭu. Clamour, great noise;
  • கூப்பிடுகை;. 1. Call, summoning;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கூப்பிடு.

வின்சுலோ
  • [kūppāṭu] ''v. noun.'' A call. See கூப்பீடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கூ + படு-. 1. Call,summoning; கூப்பிடுகை. 2. cf. T. kūpeṭṭu.Clamour, great noise; பேரொலி.