தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடுப்பிலுள்ள குழிவிடம் ; ஒரு நாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலைநாட்டிற் கொல்லத்தைத் தலைநகராகக்கொண்ட ஒரு தேசம். கூபக மிரட்டமொட்டம் (பாரத. படை. 19). (T. A. S. ii, 16.) 2. Name of a country whose capital was Quilon;
  • இடுப்பிலுள்ள எலும்புக்கூட்டின் குழிவிடம். (இங். வை. 13.) 1. Pelvis;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the pelvis, இடுப்பெலும்புக் கூட்டின் குழிவிடம்; 2. the name of a country whose chief city was Quilon.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. kūpaka. 1.Pelvis; இடுப்பிலுள்ள எலும்புக்கூட்டின் குழிவிடம்.(இங். வை. 13.) 2. Name of a country whosecapital was Quilon; மலைநாட்டிற் கொல்லத்தைத்தலைநகராகக்கொண்ட ஒரு தேசம். கூபக மிரட்டமொட்டம் (பாரத. படை. 19.). (T. A. S. ii, 16.)