தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐவகை மெய்க்குற்றங்களுள் ஒன்றாகிய உடல் கூனிக்கிடக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐவகை மெய்க் குற்றங்களுள் ஒன்றாகிய உடல் கூனிக்கிடக்கை. (பிங்.) Lying with the body disposed in a crooked posture, one of five mey-k-kuṟṟam, q.v.;

வின்சுலோ
  • ''v. noun.'' Lying in a crooked posture; one of the five யாக்கைக்குற்றம். See under குற்றம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கூன் +. Lyingwith the body disposed in a crooked posture,one of five mey-k-kuṟṟam, q.v.; ஐவகை மெய்க்குற்றங்களுள் ஒன்றாகிய உடல் கூனிக்கிடக்கை. (பிங்.)