தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிடா ; நீர்ச்சால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர்ச்சால். விழுந்த பேரைக் கூனைகொண் டமிழ்த்துவார்போல் (குற்றத. குற. 28). 2. Baling bucket;
  • மிடா. கரும்பேந்திரத் தொழுகு சாறகன் கூனையின் (கம்பரா. ஆறுசெல். 49). 1. Large earthen boiler;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. large earthen boiler; 2. a baling bucket, நிர்ச்சால்.

வின்சுலோ
  • [kūṉai] ''s.'' An oblong, earthen sugar boiler, கருப்பஞ்சாறடுகூன். 2. A hole for the sacrificial fire, வேள்விக்குண்டம். (சது.) 3. ''[local.]'' A watering basket, கொடிப்பட்டை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. கூனு-. [T. gūna, K.kūni.] 1. Large earthen boiler; மிடா. கரும்பேந்திரத் தொழுகு சாறகன் கூனையின் (கம்பரா. ஆறுசெல். 49). 2. Baling bucket; நீர்ச்சால். விழுந்தபேரைக் கூனைகொண் டமிழ்த்துவார்போல் (குற்றா. குற.28).