தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூனிரும்பு , அறுவாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரிவாள். (அக. நி.) Sickle;

வின்சுலோ
  • --கூனிரும்பு, ''s.'' A sickle, அரிவாள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கூனி +.Sickle; அரிவாள். (அக. நி.)