தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைவு , கோணல் ; கூனல்முதுகு ; கூனன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கூன், 1, 2, 3. கூனல் வான்கோடு நீட்டி (கம்பரா. வரைக். 34).

வின்சுலோ
  • [kūṉl] ''v. noun. (substantively; from Sans. Koona.)'' Croockedness, curvature, வளைவு. 2. A hump-back, கூனல்முதுகு. 3. A chank, a conch, சங்கு. 4. A snail, நத்தை. 5. The crescent moon, பிறைச்சந்திரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See கூன், 1, 2, 3.கூனல் வான்கோடு நீட்டி (கம்பரா. வரைக். 34).