தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகளிரைத் தழுவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிரைத் தழுவுதல். யாரிவனெங் கூந்தல்கொள்வான் (கலித். 89). Lit., to lay hold of a woman's tressess. To embrace a woman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < கூந்தல் +. Lit., to lay hold of a woman'stresses. To embrace a woman; மகளிரைத் தழுவுதல். யாரிவனெங் கூந்தல்கொள்வான் (கலித். 89).