தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகைக் கமுகு ; தாளிப்பனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழுகுகு வகை. (பிங்.) 1. Areca palm, m.tr., Areca catechu;
  • தாளிப்பனை. (R.) 2. Talipot palm. See

வின்சுலோ
  • ''s.'' A kind of areca, ஓர்கமுகு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Areca palm, m. tr.Areca catechu; கமுகுவகை. (பிங்.) 2. Talipot palm. See தாளிப்பனை.(R.)