தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடல் ஆசிரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடலாசிரியன். கூத்துள்படுவோன் காட்டிய முறைமையின். . . இருங்கலநல்கி (சிலப். 26, 125). One who teachers dancing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + உள்படு-. One who teaches dancing; ஆடலாசிரியன். கூத்துள்படுவோன் காட்டிய முறைமையின். . . இருங்கலநல்கி (சிலப். 26, 125).