தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேடிக்கை பண்ணுதல் ; குழப்பஞ்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேடிக்கைப்பண்ணுதல். 1. To make fun; to sport; to do a droll or funny action;
  • குழப்பஞ்செய்தல். (W.) 2. To confound, derange;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. 1. To make fun; to sport; to do adroll or funny action; வேடிக்கைபண்ணுதல். 2.To confound, derange; குழப்பஞ்செய்தல். (W.)