தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாடகக் கணிகை ; வேசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாடகக்கணிகை (திவா.) 1. Female actor, dancer, dancing girl;
  • வேசை. Colloq. 2. Courtesan, prostitute;
  • வைப்பாட்டி நட்டணை சேர் கூத்திமாரோடு (பணவிடு. 225). 3. Concubine, kept mistress;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கூத்தியார், s. a concubine. கூத்திக்கள்ளன், a whore-monger. கூத்திவைக்க, கூத்தியார் படைக்க, to keep a concubine.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நாடகக்கணிகை.

வின்சுலோ
  • [kūtti ] --கூத்தியார், ''s.'' A concubine, a kept mistress. See under கூத்து.
  • --கூத்திச்சி, ''s.'' A female actor or dancer; a dancing girl, நாடகப்பெண். 2. A courtezan, a strumpet, a prosti tute, வேசி. 3. A concubine, கூத்தியார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [M. kūtti.] 1. Femaleactor, dancer, dancing-girl; நாடகக்கணிகை.(திவா.) 2. Courtesan, prostitute; வேசை.Colloq. 3. Concubine, kept mistress; வைப்பாட்டி. நட்டணை சேர் கூத்திமாரோடு (பணவிடு. 225).