தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடித்தல் ; நடனம் ; மகிழ்ச்சி மிகுதல் ; செழித்திருத்தல் ; பிடிவாதமாய் வேண்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிடிவாதமாய் வேண்டுதல். தனக்கு அது வேண்டுமென்று கூத்தாடுகிறான். 4. To importune persistently request;
  • நடித்தல். (சிலப். 12, பக் 319, அரும்.) 1. To dance, act on the stage;
  • செழித்திருத்தல். அவ்வீட்டில் செல்வம் கூத்தாடுகிறது. 3. To prosper, thrive;
  • மகிழ்ச்சிமிகுதல். 2. To be elated with success, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. [M.kūttāṭu.] 1. To dance, act on the stage;நடித்தல். (சிலப். 12. பக். 319, அரும்.) 2. Tobe elated with success, etc.; மகிழ்ச்சிமிகுதல்.(W.) 3. To prosper, thrive; செழித்திருத்தல்.அவ்வீட்டில் செல்வம் கூத்தாடுகிறது. 4. To importune, persistently request; பிடிவாதமாய்வேண்டுதல். தனக்கு அது வேண்டுமென்று கூத்தாடுகிறான்.