தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூத்து நடிப்பவள் ; அடங்காது சத்தமிட்டுத் திரிபவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூத்துநடிப்பவள். 1. Dancing-girl;
  • அடங்காது சத்தமிட்டுத் திரிபவள். Loc. 2 Boistreous, unruly woman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M. kūt-tāṭicci.] 1. Dancing-girl; கூத்துநடிப்பவள். 2.Boisterous, unruly woman; அடங்காது சத்தமிட்டுத் திரிபவள். Loc.