பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றிவிற்கும் அரிசி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
குற்றிரிசி. (W.) Rice cleaned from the husk by poinding, usually for sale;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
(குத்தரிசி) rice pounded for sale. கூத்தரிசி குத்தி விற்கிறாள், she pounds and sells rice. கூத்தரிசிக்காரி, a woman who sells rice.
வின்சுலோ
[kūttrici] ''s.'' [''for'' குத்தரிசி.] Rice cleaned from the husk by pounding, usually for sale.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < குத்து- +. Ricecleaned from the husk by pounding, usually forsale; குற்றிரிசி. (W.)