- பத்துப்பாட்டினுல் பத்தாவதாகிய மலைபடுகடாம். (தொல். சொல். 462, சேனா.) 2. The tenth poem of the Pattu-p-pāṭṭu;
- பரிசில்பெறச் சமைந்த கூத்தனைப் பரிசில்பெற்றவன் ஒரு தலைவனிடம் ஆற்றுப்படுக்கும் புறத்துறை (பு. வெ. 9, 29.) 1. Theme of a dancer, himself a recipient of unstinted favours at the hands of a king or chieftain, directing and exhorting his brother in the profession to avail himself of the royal bounty;
|