தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூத்தாடுதற்குரிய கோயிலரங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அபிநயித்தாடுதற்குரிய கோயிலரங்கு. (T. A. S. ii, 143.) Theatre hall in temple;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + அம்பலம். Theatre hall in temple; அபிநயித்தாடுதற்குரியகோயிலரங்கு. (T. A. S. ii, 143.)