தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயிர் ; நாடகன் ; சிவன் ; ஒட்டக்கூத்தன் ; துரிசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடன். குழியும்பரேத்துமெங் கூத்தன் (திருக்கோ. 135). 1. [M. kūttan.] Dancer, actor;
  • [வாழ்வாகிய பெருநாடகத்தை நடத்துவிப்பவன்] சீவான் மா. கூத்தன் புறப்பட்டக்கல் (நாலடி, 26). 2. Lit., the stage-manager who enacts the great drama of life. Soul, spirit;
  • ஒட்டக்கூத்தர். கூத்தன் கவிச்சக்ரவர்த்தி வாழியே (தக்க யாகப்பரணி, முடிவு). 4. Oṭṭakkūttar, the famous poet. See
  • சிவன். சிற்றம்பலத்து மாணிக்கக் கூத்தன் (திருக்கோ. 23). 3. šiva;
  • துரிசு. (சங். அக.) 5. Sulphate of copper;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உயிர், நடன்.

வின்சுலோ
  • [kūttṉ] ''s.'' Sulphate of copper, துருசி. See under கூத்து.
  • ''s.'' Dancer, actor, performer, comedian, &c., நாடகன். 2. Soul, life, spirit--as the directing cause of the various corporeal functions and actions, உயிர், ஆத்துமா. (நாலடி.) 3. The deity--as the operating cause in the universe, கட வுள். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கூத்து. 1. [M. kūttan.]Dancer, actor; நடன். குழியும்ப ரேத்துமெங் கூத்தன்(திருக்கோ. 135). 2. Lit., the stage-manager whoenacts the great drama of life. Soul, spirit;[வாழ்வாகிய பெருநாடகத்தை நடத்துவிப்பவன்] சீவான்மா. கூத்தன் புறப்பட்டக்கால் (நாலடி, 26). 3. Šiva;சிவன். சிற்றம்பலத்து மாணிக்கக் கூத்தன் (திருக்கோ.23). 4. Oṭṭakkūttar, the famous poet. Seeஒட்டக்கூத்தர். கூத்தன் கவிச்சக்ரவர்த்தி வாழியே (தக்கயாகப்பரணி, முடிவு).. 5. Sulphate of copper;துரிசு. (சங். அக.)