தமிழ் - தமிழ் அகரமுதலி
    காற்று ; பனிக்காற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காற்று. (திவா.) Wind;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cold, dewy wind; 2. wind.

வின்சுலோ
  • [kūtai] ''s.'' Cold, dewy wind, பனிக்கா ற்று. 2. (நிக.) Wind in general, காற்று. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ஊதை. Wind; காற்று.(திவா.)